வடக்கில் நீர்வேளாண்மையை அதிகரிக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – பொருத்தமான இடங்களை அடையாளப்படுத்த நாரா நிறுவனத்தினால் விசேட கள ஆய்வு !
Sunday, March 19th, 2023
வடக்கு மாகாணத்தில் நீர்வேளாண்மை உற்பத்திகளை சாத்தியமான இடங்களை அடையாளம் கண்டு விரைவுபடுத்துவதற்கு தீர்மானித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைய, நீர்வேளாண்மைக்கு பொருத்தமான இடங்களை அடையாளப்படுத்தும் விசேட கள ஆய்வுகள் கடந்த சில நாட்களாக நாரா நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டன.
குறித்த கள ஆய்வுகளை வெற்றிகரமாக இன்று நிறைவு செய்த நாரா குழுவினரை சந்தித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அவர்களின் ஒத்துழைப்பிற்கான வாழ்த்துக்களை தெரிவித்து உற்சாகப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
எமக்கு கிடைக்கும் அரசியல் பலமே தமிழ் மக்களது தலைவிதியை மாற்றி எழுதும் - டக்ளஸ் தேவானந்தா!
மயிலிட்டி பேச்சியம்மன் ஆலயத்தின் புனரமைப்பு பணிகளுக்கான காசோலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்க...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம்!
|
|
|


