மயிலிட்டி பேச்சியம்மன் ஆலயத்தின் புனரமைப்பு பணிகளுக்கான காசோலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கிவைப்பு!

Sunday, June 20th, 2021

மயிலிட்டி பேச்சியம்மன் என அழைக்கப்படும் முத்துமாரியம்மன் ஆலயத்தின் புனரமைப்பு பணிகளுக்கு பயன்படுத்துவதற்கான காசோலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஆலய நிர்வாகத்தினரிடம் கையளிக்கப்பட்டது.

இந்து கலாச்சார திணைக்களத்திடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்த கோரிக்கைக்கு அமைய 500,000 ரூபாய் நிதியுதவி, ஆலயத்தின் புனரமைப்பு பணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

இயற்கை அனர்த்தங்களின்போது மக்கள்மீதும், இயற்கை மீதும் பழிபோடுவது முறையா?சபையில் டக்ளஸ் தேவானந்தா கேள...
அந்நியச் செலாவணியில் பெரும் பங்களிப்பு செய்யும் மலையக மக்களுக்கு அனைத்து உரிமைகளும் உறுதிசெய்யப்பட வ...
ஜனாதிபதியின் தேசிய திட்டம் - யாழ் மாவட்டத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர...