யாழ். மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஒழுங்கமைப்பில் ஜனாதிபதி புத்திஜீவிகள் இடையே கலந்துரையாடல்!

Friday, February 10th, 2023


யாழ்ப்பாண மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்திப் பணிகளை மக்களின் எதிர்பார்ப்பிற்கு அமைய முன்னெடுக்கும் வகையில் யாழ் மாவட்ட சமூகப் பிரதிநிதிகள் மற்றும் புத்திஜீவிகளுக்கும்  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான கலந்துரையாடல், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஒழுங்கமைப்பில் இன்று நடைபெற்றது. – 10.02.2023

Related posts:


சமுர்த்தி நலனுதவி கோரும் குடும்பங்களுக்கு விரைவில் தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் - டக்ளஸ் ...
மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் தந்தையாரது பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அ...
தயக்கம் காட்டும் கடற்படையினர் - தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியா சென்று உண்மையான நிலைமையினை பு...