யாழில் நவீன நண்டு கடலுணவு பதனிடும் தொழிற்சாலை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திறந்து வைத்தார்.

Saturday, October 31st, 2020

அன்னை அன் சன்ஸ் (வரையறுக்கப்பட்ட ) தனியார் நிறுவனத்தின் ஏற்றுமதிக்கான கடலுணவு பதனிடும் தொழிற்சாலை
கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் இன்று வைபவ ரீதியாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

குறித்த தொழிற்சாலை ஊடாக முதற்கட்டமாக சுமார் 350 பிரதேச இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதுடன் நாளாந்தம் சுமார் 2000 கிலோகிராம் கடலுணவுகள் பதனிடப்பட்டு ஏற்றுமதி செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

இதனிடையே யாழ்ப்பாணம், காக்கைதீவு மீன்பிடி இறங்கு துறை பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழிலாளர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

இறந்த உறவுகளை நினைவு கூரவும் நினைவுத் தூபி அமைப்பதற்கும் விரைவில் தனிநபர் பிரேரணை! - டக்ளஸ் தேவானந்த...
காணாமல் போனோர் விவகாரம் - மூன்று பரிகாரங்களை ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் தெரியப்படுத்தியுள்ளேன் – அமை...
பனை சார் தொழிலாளர்களின் எதிர்பார்ப்புக்களும் பிரச்சினைகளும் துறைசார் அமைச்சர் ரமேஸ் பத்திரனவுடன் இணை...

கிளிநொச்சியில் தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் பல்வேறு திட்டங்களை முன்னெடுக்க அமைச்சர் டக்ளஸ...
கொழுந்துப்புலவு - மயில்வாகனபுரம் வீதி புனரமைப்பு பணிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஆரம்பித்து வ...
வாழ்வாதாரம் மேம்பட உதவிட வேண்டும் - காட்டுப்புலம் கங்காதேவி கடல்றொழிலாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்...