முறிகண்டி பிள்ளையார் ஆலயத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – ஆயல சுற்றுச்சூழலின் சுகாதார பராமரிப்புத் தொடர்பாக ஆராய்வு!

முறிகண்டி பிள்ளையார் கோவில் நிர்வாகத்தினரின் அழைப்பை ஏற்று இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அங்கு விஜயம் செய்திருந்தார்..
ஆலய வழிபாடுகளில் கலந்து கொண்ட அமைச்சர் கோயில் நிர்வாகிகள் முன்வைத்த கோரிக்கைகளை கேட்டறிந்து கொண்டதுடன் கோயிலின் வளாக பகுதியில் காணப்படும் கடைகள், பொது மலசல கூட வசதிகள் ஆகியவற்றை பார்வையிட்டதுடன் சுற்றுச்சூழலின் சுகாதார பராமரிப்புத் தொடர்பாகவும் பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
சமுர்த்தியின் பெயர் மாற்றப்பட்டால் தமிழில் அதனை 'மக்கள் செல்வம்' என்று அழைக்கப்பட வேண்டும் - நாடாளு...
மக்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண்பதே எமது மகிழ்ச்சி – டக்ளஸ் எம்.பி.தெரிவிப்பு!
வரி அறவீடுகள் என்பது நாட்டின் நடைமுறைக்கு சாத்தியமானதாக இருக்க வேண்டும் - டக்ளஸ் எம்பி வலியுறுத்து...
|
|