முகமாலையில் சுமார் 316 ஏக்கர் காணிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுரத்த ஆகியோரால் மக்களிடம் கையளிப்பு!

Wednesday, November 3rd, 2021

முகமாலை பிரதேசத்தில் சுமார் 316 ஏக்கர் காணிகள், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் இன்று மக்களிடம்  கையளிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கிராமிய வீடமைப்பு கட்டிட நிர்மாணத்துறை இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுரத்தவும் கலந்து கொண்டார்.

Related posts:


காணாமல் போனோரின் அலுவலகம் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை  - எம்.பி. டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு...
தீவக மக்களின் குடிநீரை தடுத்து நிறுத்திய பெருமைக்குரியவர் தீவகத்தின் மைந்தன் என மார்தட்டுகின்றார் - ...
மனித உரிமை ஆணைக்குழுவும் அரசியல் உள்நோக்கத்துடன் செயற்படுகின்றதா – அமைச்சர் டக்ளஸ் சந்தேகம்!