மயலிட்டி துறைமுகத்திற்கு அமைச்சர் டக்ளஸ் திடீர் விஜயம்!
Saturday, September 7th, 2024
மயலிட்டி துறைமுகத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கண்காணிப்பு விஜயம் செய்தார்.
ஒன்றினை துறைமுகத்தின் சூழலைப் பார்வையிட்டதுடன் அங்கு தொழில்களில் ஈடுபட்டிருந்த கடற்றொழிலாளர்களிடம் அவர்களது தேவைகள் மற்றும் சிரமங்கள் குறித்து கேட்டறிந்து கொண்டார்.
இதனிடையே படகுகளை தரித்து வைக்கும் தமது பகுதியை வான்தோண்டி ஆழப்படுத்தி தருமாறு மாதகல் கிராமிய கடற்றொழிலாளர் சங்கத்தினரால் விடுக்கப்பட்டிருந்த கோரிக்கை அமைவாக மாதகல் பகுதிக்கு விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த பகுதியை பார்வையிட்ட அமைச்சர் அவர்கள் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள துறைசார்ந்த அதிகாரிகளுக்கு வழங்கியிருந்தார்.
Related posts:
சதிகளாலும் பொய்களாலும் ஈ.பி.டி.பியை தோற்கடிக்க முடியாது!
ஜனாதிபதி ரணிலின் தீர்மானம் நல்லெண்ண சமிக்கையாக பயன்படுத்தப்பட வேண்டும் - புலம்பெயர் உறவுகளிடம் அமைச்...
தரித்து வைக்கப்பட்டுள்ள படகுகளால் மயிலிட்டி துறைமுகத்தில் அசௌகரியம் – தீர்வு வழங்கும் நடவடிக்கையில...
|
|
|


