மண்கும்பான் கைலாசபிள்ளை வீதியை செப்பனிடுவதற்காக கரையோரப் பாதுகாப்பு திணைக்களத்தின் அனுமதியைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கண்காணிப்பு விஜயம்!

Thursday, April 13th, 2023

மண்கும்பான் பிரதான வீதியில் இருந்து கடற்கரைக்கு செல்லும் கைலாசபிள்ளை வீதியை செப்பனிடுவதற்கு கரையோரப் பாதுகாப்பு திணைக்களத்தின் அனுமதியைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பாக, குறித்த பகுதிக்கான கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்ந்தார்.

இதன்போது சம்மந்தப்பட்ட அதிகாரிகளையும் குறித்த இடத்திற்கு வரவழைத்த அமைச்சர், வீதியை அமைப்பதனால் ஏற்படக்கூடிய சாதக பாதகங்கள் தொடர்பாக ஆராய்ந்ததுடன், பிரதேசத்தில் வசிக்கும் மக்களையும் சந்தித்து  அபிப்பிராயங்களை கேட்டறிந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது

0000

Related posts:

எங்கள் மண்ணின் வாழ்வாதாரமான பனைவளத்தை அழிவிலிருந்து காப்பாற்றவேண்டும் - டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!
இலங்கையில் அரசியலைப்போல் விளையாட்டுத் துறைக்கும் ஒரு பொதுக்கொள்கை இல்லை – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட...
இலங்கையில் கடற்றொழில் சார் அபிவிருத்தியில் முதலீடு செய்வதற்கு டுபாய் முதலீட்டாளர்கள் ஆர்வம்!