பேலியகொட மீன் சந்தைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திடீர் விஜயம் !
Saturday, September 19th, 2020
பேலியகொட மீன் சந்தைக்கு நேரடி விஜயம் செய்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சந்தையின் செயற்பாடுகளை அவதானித்ததுடன் வாகனத் தரிப்பிடம் தொடர்பில் காணப்படும் இடப்பற்றாக்குறை தொடர்பில் சந்தை நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.
கடந்த நவம்பர் மாதம் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சராக பதவியேற்றதில் இருந்து பேலியகொட மீன் சந்தையின் குறைபாடுகள் தொடர்பிலும் புனரமைப்பு தொடர்பிலும் அதீத கவனம் செலுத்திய நிலையில், தற்போது குறித்த மீன் சந்தை புதுப் பொழிவுடன் காட்சியளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இந்திய அரசிடம் நான் முன்வைத்த கோரிக்கைகளில் மற்றொன்று இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது - டக்ளஸ் தேவானந்தா...
குற்றவாளிகளை நாட்டுக்குள் கொண்டுவரும் நிலையான சட்டங்கள் வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலிய...
அம்பாந்தோட்டை கடலில் அனர்த்தம் - அமைச்சர் டக்ளஸின் நடவடிக்கையினால் மக்கள் மகிழ்ச்சி!
|
|
|


