புரெவிப் புயலினால் பாதிப்படைந்த பலநாள் மீன்பிக் கலனுக்கான நஸ்டஈட்டை வழங்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஏற்பாடு!

புரெவிப் புயலினால் பாதிப்படைந்த பலநாள் மீன்பிக் கலனுக்கான நஸ்டஈட்டுக் காசோலை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் பாதிக்கப்பட்டவருக்கு வழங்கி வைக்கப்படவுள்ளது.
மயிலிட்டித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பலநாள் ஆழ்கடல் மீன்பிடிக் கலன் ஒன்று, அண்மையில் இடம்பெற்ற புரெவிப் புயலிலினால் பாதிப்படைந்திருந்தது. குறித்த மீன்பிடிக் கலனுக்கான காப்புறுதி தொகையான ரூ 1,000,000 இற்கான காசோலையை சம்மந்தப்பட்ட காப்புறுதி நிறுவத்திடம் இருந்து பெற்றுக் கொடுப்பதற்கு கடற்றொழில் அமைச்சரின் அறிவுறுத்தலுக்கு அமைய கடற்றொழில் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டிருந்தது.இதற்கமைய குறித்த கசோலைகள் வழங்ப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
ஊடகத் துறையானது மக்கள் என்ற தளத்தில் உறுதியாக தூக்கி நிறுத்தப்பட வேண்டும்!
பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆதரவு!
வெளிவாரி பட்டதாரி பயிலுனர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் – டக்ளஸ் எம்பி வலியுறுத்து!
|
|
யாழ் குடாநாட்டில் இடம்பெற்றுவரும் சமூக விரோத செயற்பாடுகளுக்கு யார் காரணம்? அரசியல் தொடர்புகள் உண்ட...
தியத்தலாவை பேருந்து அனர்த்தம் கண்டிக்கத்தக்கது! பொறுப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை நாடாளுமன்றத...
உணவு பாதுகாப்பு மற்றும் உற்பத்தி நடவடிக்கைகளுக்கே முன்னுரிமை - மன்னாரில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!