புதுமுறிப்பு நன்னீர் மின்குஞ்சு இனப் பெருக்கம் செய்யும் தொட்டிகளின் புனரமைப்பு பணிகளுக்கான முன்னேற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!
Saturday, November 20th, 2021
கிளிநொச்சி, புதுமுறிப்பு பகுதியில் கைவிடப்பட்ட நிலையிலுள்ள நன்னீர் மின்குஞ்சு இனப் பெருக்கம் செய்யும் தொட்டிகளை புனரமைபபதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த இடத்திற்கான கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, புனரமைப்பு பணிகளுக்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக ஆராயந்ததுடன் ஆலோசனைகளையும் வழங்கினார்.
00
Related posts:
வடபகுதி முகம்கொடுக்கும் நீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா ...
வடக்கு கிழக்கில் சுதேச மருத்துவத்துறையை மேம்படுத்த நடவடிக்கை வேண்டும் – டக்ளஸ் எம்.பி. கோரிக்கை!
கடற்றொழில்சார் ஏற்றுமதியாளர்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உற...
|
|
|


