பிரான்ஸின் இலங்கைக்கான தூதுவர் – அமைச்சர் டக்ளஸ் சந்திப்பு – கடல்சார் பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராய்வு!

Monday, March 4th, 2024


பிரான்ஸ் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஜோன் பொன்சுவா பெஸ்டட்
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை  சந்தித்து கலந்துரையாடினார்.

குறித்த சந்திப்ப்ய் கடற்றொழில் அமைச்சில் இன்று காலை நடைபெற்றது.

இக்கலந்துரையாடலின்போது கடற்றொழில் அமைச்சினால் நிறைவேற்றப்படவுள்ள புதிய கடற்றொழில் சட்டம் மற்றும் மீன்பிடித்துறைமுகங்களின் அபிவிருத்திகள் தொடர்பாக  இருவரும்  விரிவாக கலந்துரையாடியுள்ளனர்..

இச்சந்திப்பின் போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர், உதவிச் செயலாளர்,அமைச்சரின் ஆலோசகர் மற்றும் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts:


எதிரியை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் – களுத்துறை கொலை முயற்சி குற்றவாளி தொடர்பில் டக்ளஸ...
நடந்தவை நடந்ததாகே இருக்கட்டும். நடக்கப் போவது நல்லதாக அமையட்டும்- முல்லைத்தீவில் அமைச்சர் டக்ளஸ் தே...
ஆர்ப்பாட்டக்காரரின் கோரிக்கைகள் நியாயமாகக் கையாளப்பட வேண்டும். - அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு !