பிரதமருக்கு ஆசி வேண்டி நடைபெற்ற பூசை வழிபடுகளில் அமைச்சர் டக்ளஸ்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் 75 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பம்பலப்பிட்டி கதிரேசன் ஆலயத்தில் இடம்பெற்ற சிறப்பு பிரார்த்தனைகளில் பிரதமரின் பிரதிநிதியாக கலந்து கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், பூஜை அர்ச்சனை தட்டு மற்றும் பிரசாதங்களை பிரதமரிடம் கையளித்தார்.
முன்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஆவது பிறந்த தினத்தை இன்று கொண்டாடுகின்ற நிலையில், நாடளாவிய ரீதியில் உள்ளஇந்து ஆலயங்களில் விசேட பிரார்த்தனை நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
அந்தவகையில், பம்பலப்பிட்டி கதிரேசன் ஆலயத்தில் நடைபெற்ற வழிபாடுகளில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து கொண்டார்
Related posts:
எனது முயற்சியால் கிடைக்கப்பெற்ற இந்தியன் வீட்டுத் திட்டத்தை உரிமை கோர எவருக்கும் அருகதை கிடையாது - ட...
நிரந்தர நியமனம் தான் கிடைக்காது போனாலும் எமது சேவைக்கு ஏற்ற ஊதியத்தையாவது அதிகரித்துத் தாருங்கள்- அம...
வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிகரித்த பலத்தை மக்கள் எமக்கு வழங்கினால் தமிழ் மக்களின் அபிலாஷைகள் அனை...
|
|
யுத்த அழிவுச் சின்னங்களை உடனடியாக அகற்றுங்கள் - வரவு செலவு திட்ட உரையில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்...
காணாமல் போன உறவுகளை சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் விருப்பம் தெரிவித...
வேலைத் திட்டங்கள் நீண்ட காலப் பாவனையை இலக்காக கொண்டிருக்க வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்தல்!