பாடசாலை சமூகம் அழைப்பு – மஹாஜனாக் கல்லூரிக்கு அமைச்சர் திடீர் விஜயம் – பல்வேறு தேவைப்பாடுகள் தொடர்பில் ஆராய்வு!

தெல்லிப்பழை மஹாஜனாக் கல்லூரி ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அடங்கிய பாடசாலை சமூகத்தின் அழைப்பினையேற்று, கல்லூரிக்கு இன்று விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாடசாலை சமூகத்தின் எதிர்பார்ப்புக்கள் கோரிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடினார்.
மேலும் பாடசாலையின் உட்கட்டுமான வசதிகளை பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மாணவர்களுடனும் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
எதிர்காலத்தை எதிர்கொள்வதற்கு இளைய சமூகம் நம்பிக்கையுடன் முன்வரவேண்டும் - டக்ளஸ் தேவானந்தா!
கல்வி அமைச்சரின் நடவடிக்கை பாராட்டத்தக்கது! ஏனைய விடயங்கள் குறித்தும் அவதானமெடுக்க வேண்டும்!
வடக்கு மக்களின் தலைவிதியுடன் விளையாடிய மாபெரும் தடை நீங்கியது - டக்ளஸ் தேவானந்தா எம்.பி.தெரிவிப்பு!
|
|
வன்செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு பெற்றுக்கொடுப்பதற்கான செயலமர்வு அமைச்சர் டக்ளஸ் தேவானந...
எமது மக்களது பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி.வலியுறுத்து!
கல்முனை விவகாரத்திற்குக்கூட தீர்வு காண முடியாதவர்கள் புதிய அரசியல் யாப்புக் குறித்து பேசுவது எதற்கு?...