வன்செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு பெற்றுக்கொடுப்பதற்கான செயலமர்வு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆரம்பம்!

Sunday, November 25th, 2018

யுத்தம் மற்றும் வன்செயல்கள் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்தவர்களக்கு சொத்துக்கள் மற்றும் உயிரிழப்புக்களுக்கான நஷ்ட ஈட்டுத் தொகையைப் பெற்றுக்கொடுப்பதற்கான சேவை, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி மண்டபத்தில் ஆரம்பமாகியள்ளது

வன்முறையால் தமக்கேற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் புனர்வாழ்வு அதிகார சபைக்கு விண்ணப்பித்தவர்கள் தமது விண்ணப்பங்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவும், தேவையான விபரங்களைப் பெற்றுக்கொள்வதற்காகவும் இந்த சேவை நடைபெறுகின்றது.

viber image

0

viber image3

Related posts:


எமது மண்ணில் டக்ளஸ் தேவானந்தா காலடி வைத்த நாள் நெடுந்தீவுக்கு மட்டுமல்ல தீவகத்திற்கே ஒளிபிறந்த நாள்!
அத்துமீறும் கடலட்டை பிடிப்பு விவகாரத்துக்குக் கிடைத்தது தீர்வு - கடற்றொழில் அமைச்சருடன் தமிழ் நாடாளு...
வடக்கு விவசாயிகளுக்கு விதை உருளைக் கிழங்கு வழங்க நிதி ஒதுக்கீடு - அமைச்சர் டக்ளஸின் கோரிக்கைக்கு ஜனா...