பள்ளிப்பருவகால நண்பர்கள் மீண்டும் சந்தித்த தருணம்!

……..
பாடசாலை நணபர்களும் ஆரம்ப காலங்களில் அரசியல் செயற்பாடுகளில் இணைந்து செயற்பட்டவர்களுமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, திரு. ஜெயதேவன்(தற்போது சமூக பொருளாதார மேம்பாட்டு பணிகளில் ஈடுபட்டுள்ளார்) ஆகியோர் சிநேகிதபூர்வமாக சந்தித்து, சமகால அரசியல் நிலவரங்கள் மற்றும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அடைவதற்கான சாத்தியமான வழிமுறைகள் உட்பட பல்வேறு விடயங்களை கலந்துரையாடினார்கள். –
Related posts:
மலையக மக்களின் உரிமைப் போராட்டம் முடிவற்றுத் தொடர்கின்றது - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட...
கருத்தாழம்மிக்க சிந்தனையாளர் அமரர் ஆறுமுகம் தொண்டமான் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா புகழாரம்!
FAO சர்வதேச அமைப்பின் உதவிப் பணிப்பாளர் நாயகம் மனுவேல் பராங்கே - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு...
|
|