பனை அபிவிருத்தி சபைக்கு இரு புதிய உறுப்பினர்கள் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நியமனக் கடிதங்கள் வழங்கிவைப்பு!

…….
பனை அபிவிருத்தி தொடர்பான துறைசார் அனுபவங்களைக் கொண்டவர்கள், பனை அபிவிருத்தி சபையின் சபை உறுப்பினர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் எதிர்பார்ப்பிற்கு அமைய இருவர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதனடிப்படையில், புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ள செல்லையா செல்வராசா, கந்தராஜா இளங்கோ ஆகியோருக்கான நியமனக் கடிதங்களை இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கி வைத்தார்
Related posts:
இலங்கைக்கான இந்திய உதவி உயர்ஸ்தானிகர் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இடையே சமகால நிலைம...
சிலாபம் கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விசேட ...
கடல் பாசி சேகரிப்பு - சட்ட ரீதியான முரண்பாடுகளுக்கு தீர்வு காண அமைசார் டக்ளஸ் தலைமையில் கலந்துரையா...
|
|