பனை அபிவிருத்திசபையின் தலைமை கட்டடத் தொகுதி யாழ்ப்பாணத்தில் திறந்துவைப்பு!
Thursday, October 13th, 2022
பனை அபிவிருத்தி சபையின் தலைமை அலுவலக கட்டடத் தொகுதி யாழ்ப்பாணம் நாவற்குழியில் இன்றையதினம் (13) அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் ரமேஷ் பத்திரன இராஜாங்க அமைச்சரான ரொகான் ரத்தவத்த ஆகியோரால் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
Related posts:
தமிழ் மக்களின் நலன்களை முன்னிறுத்தி புலம்பெயர்தேச முதலீட்டாளர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளேன் – ஊட...
ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு கொவிட்தொற்று தடுப்பூசி வழங்கப்பட்டது டக்ளசின் கோரிக்கையை ஏற்று ஜனாதிப...
ரணிலை சந்தித்தார் டக்ளஸ்!
|
|
|


