நெடுந்தீவு மக்களுக்கு தடையின்றி மினசாரம் வழங்கப்படுவதை உறுதிப்படுத்துங்கள் – துறைசார் அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் பணிப்பு!
Friday, July 14th, 2023
நெடுந்தீவு மக்களுக்கு 24 மணித்தியாலங்களும் மினசாரம் வழங்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மின்பிறப்பாக்கிகள் சுழற்சி முறையில் மாற்றப்படுகின்ற போது நேர ஒழுங்கு பின்பற்றப்பட வேண்டும் எனவும் இன்று நடைபெற்ற நெடுந்தீவு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார்.
Related posts:
வேலைத் திட்டங்கள் நீண்ட காலப் பாவனையை இலக்காக கொண்டிருக்க வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்தல்!
கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று - நாடாளுமன்ற அமர்வுகளை நடத்துவது குறித்து ஆராய்வு!
சீன ஜனாதிபதி சி ஜின்பிங் ரஷ்யாவிற்கு மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம்!
|
|
|


