நெடுந்தீவு திருலிங்கநாதபுரம் மீன்பிடி இறங்குதுறைக்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம்!
Tuesday, April 9th, 2024
…….
நெடுந்தீவு, திருலிங்கநாதபுரம் மீன்பிடி இறங்குதுறையை பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இறங்குதுறை பகுதியில் கடற்றொழில் படகுகளின் பயணப் பாதையில் காணப்படும் பாறையை அகற்றுவது தொடர்பாக கடற்படை மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கரந்துரையாடி, பாறையை அகற்றுவதற்கான சாத்தியப்பாடு தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் கேட்டுக்கொண்டார். – 09.04.2024
000
Related posts:
வடமராட்சி ஆதிகோவிலடி சிதம்பரா குடியிருப்பு பகுதி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்த...
ஆட்சியில் சொந்தங்களுக்கு முன்னுரிமை வழங்கினால் நாடு பின்னோக்கியே தள்ளப்படும் – டக்ளஸ் எம்.பி. சுட்டி...
மக்கள் நலன்சார் நாடாளுமன்ற செயற்பாடுகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு முதலிடம்!
|
|
|


