தொழில் நடவடிக்கைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கும் வடமாராட்சி வடக்கு மற்றும் வடமாராட்சி கிழக்கு சமாசங்கள் இடையே கலந்துரையாடல்!
Thursday, June 18th, 2020
கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கும் வடமாராட்சி வடக்கு மற்றும் வடமாராட்சி கிழக்கு சமாசங்கள் மற்றும் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் யாழ். மாவட்ட அதிகாரிகளும் கலந்து கொண்ட குறித்த கலந்துரையாடலில், கடலட்டை பிடித்தல் மற்றும் வின்ஞ் எனப்படும் இயந்திர சுழலியை பயன்படுத்தி கரைவலை தொழில் மேற்கொள்ளப்படுகின்றமை தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
Related posts:
சமுர்த்திப் பயனாளிகளுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு பண வீக்கத்தை எதிர்கொள்ளப் போதாது - நாடாளுமன்றத்தி...
சுயதொழில் துறைகளை ஊக்குவிக்க நாம் உறுதுணையாக இருப்போம் – வவுனியாவில் டக்ளஸ் தேவானந்தா
பம்பலப்பிட்டி கதிரேசன் ஆலயத்தில் ஆசி வேண்டி பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.!
|
|
|


