தேசிய எழுச்சி மாநாடு வெற்றி பெற ஜனாதிபதி வாழ்த்து!

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேசிய எழுச்சி மாநாட்டிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
கட்சியின் தேசிய எழுச்சி மாநாட்டின் 2ஆம் நாள் அமர்வு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்றைய தினம் நடைபெற்றது.
அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நேரில் சந்தித்த போது அவர் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, தேசிய எழுச்சி மாநாடு வெற்றி பெற ஜனாதிபதி அவர்கள் தமது வாழ்த்துச் செய்தியையும் அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
ஊடகவியலாளர் பரமேஸ்வரன் மீதான தாக்குதல் சம்பவமானது கண்டனத்திற்குரியதாகும்.
இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இடையே விசேட கலந்துரையாடல்!
முறிகண்டி பிள்ளையார் ஆலயத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – ஆயல சுற்றுச்சூழலின் சுகாதார பராமரிப்புத் த...
|
|