இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இடையே விசேட கலந்துரையாடல்!

Thursday, August 25th, 2022


……..
இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுக்கோஷி ஹிடேகி  இன்று கடற்றொழில் அமைச்சில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துக் கலந்துரையாடினார்.

கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில், இலங்கையின் கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை விருத்திக்கு ஜப்பானின் ஒத்துழைப்புக்களையும் தொழில்நுட்ப அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டன. – 25.08.2022

Related posts:


ஈழத் தமிழர்களை விடுதலை செய்ய உடனடி நடவடிக்கை தேவை-டக்ளஸ்தேவானந்தா வெளிநாட்டலுவல்கள் அமைச்சருக்குத்...
நம்பிக்கையில்லாப் பிரேரணை ஆட்சியாளர்களுக்கு மட்டுமல்ல : ஆட்சிபீடம் ஏற்றிய தமிழ்த் தரப்பினருக்கும் எத...
இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் கடற்றொழில் அமைச்சின் சார்பில் முன்னுரிமைப்படுத்தப்பட வேண்டிய வேலைத...