முறிகண்டி பிள்ளையார் ஆலயத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – ஆயல சுற்றுச்சூழலின் சுகாதார பராமரிப்புத் தொடர்பாக ஆராய்வு!
Saturday, October 28th, 2023
முறிகண்டி பிள்ளையார் கோவில் நிர்வாகத்தினரின் அழைப்பை ஏற்று இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அங்கு விஜயம் செய்திருந்தார்..
ஆலய வழிபாடுகளில் கலந்து கொண்ட அமைச்சர் கோயில் நிர்வாகிகள் முன்வைத்த கோரிக்கைகளை கேட்டறிந்து கொண்டதுடன் கோயிலின் வளாக பகுதியில் காணப்படும் கடைகள், பொது மலசல கூட வசதிகள் ஆகியவற்றை பார்வையிட்டதுடன் சுற்றுச்சூழலின் சுகாதார பராமரிப்புத் தொடர்பாகவும் பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
கடற்றொழில் அமைச்சராக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீண்டும்...
பூநகரி பரமன்கிராயில் கைவிடப்பட்டிருந்த இறால் பண்ணைகளை தனியார் நிதிப் பங்களிப்புடன் மீளச் செயற்படுத்த...
சுயநலவாதிகள் தமது அரசியல் நலனை முன்னிறுத்தியே மக்களை தவறாக வழிநடத்துகின்றனர் - அமைச்சர் டக்ளஸ் சுட்ட...
|
|
|
ஜனாதிபதியின் விஷேட புத்தாண்டு கொண்டாட்டத்தில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்றுச் சிறப்பிப்...
கடற்றொழிலாளர்களின் நலன்களுக்கு முரணாக எந்தவொரு செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பமாட்டாது – அமைச்சர் டக்ளஸ்...
அவதூறுகள் எம்மை நோக்கி வருவதற்கு தேர்தல் அச்சமே காரணம் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவாந்தா சுட்டிக்காட...


