திறந்த பல்கலைக் கழகத்தின் யாழ் பிராந்திய நிலையத்திற்கான புதிய கட்டிடத் தொகுதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் திறந்து வைப்பு!
 Friday, August 19th, 2022
        
                    Friday, August 19th, 2022
            
 ……
 திறந்த பல்கலைக் கழகத்தின் யாழ் பிராந்திய நிலையத்திற்கான புதிய கட்டிடத் தொகுதியினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திறந்து வைத்தார். 
 குறித்த நிகவு இன்று முற்பகல் நடைபெற்றது. 
முன்பதாக
கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜெயந்த மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் இன்று யாழ் இந்துக் கல்லூரிக்கு விஜயம் செய்த நிலையில், அங்கு அமைந்துள்ள ஞான வைரவர் ஆலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பூஜை வழிபாடுகளிலும் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து யாழ். இந்துக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள smart class room இன் மாதிரி செயற்பாடுகளை, கல்லூரியின் பழைய மாணவனும் அமெரிக்காவின் பிரபல விஞ்ஞானியுமான பேராசிரியர் சிவானந்தன், கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜெயந்த, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு விளங்கப்படுத்தினர்
Related posts:
நிலையான பொருளாதார வியூகத்தின் பலவீனமே இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சிக்கு காரணம் - டக்ளஸ் எம்.பி நா...
மத்திய அமைச்சரானார்  செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
ஒலுவில் துறைமுகத்தில் ரின்மீன் தொழிற்சாலை  ஒப்பந்தம் கைச்சாத்து!
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        