தமிழ் மக்களுக்கு நீதி இல்லையாம், தமிழ் கட்சிகளுக்கும் தமது பிழைப்பிற்கும் இலங்கையில் நீதி உண்டாம் – அமைச்சர் டக்ளஸ் கருத்து!

Saturday, March 2nd, 2024


~~~~~

இலங்கை அரசு தமிழருக்கு
நீதியும் வழங்காது தீர்வும் தராது என்றவர்கள்,..

இலங்கை நீதிமன்றங்களில்
நம்பிக்கை இல்லை என்றவர்கள்,..

முல்லைத்தீவு நீதிபதி
நாட்டை விட்டுப்போனதை வைத்து இலங்கையில்
நீதி செத்து விட்டதென்று
மனிதச்சங்கிலிப்போராட்டம்
நடத்தியவர்கள்,..

எல்லாப்பிரச்சினைக்கும்
சர்வதேச நீதி விசாரணையே
தேவை என்றவர்கள்,..

தமது உட்கட்சி விவகாரத்திற்கு
தீர்வு கோரி இலங்கை நீதிமன்றத்தை நாடியுள்ளனர்,..

தமிழ் மக்களின் பிரச்சினை என்றால்
அது தீர்ந்துவிடக்கூடாதென்று
சர்வதேச நீதிமன்றத்திக்கும்
போவோம் என்பார்கள்,..

தமது பிரச்சினை என்றவுடன்
அதை இலகுவாக தீர்க்கும்
விருப்பத்தோடு இலங்கை
நீதி மன்றத்தை நாடியுள்ளனர்.

இதிலிருந்து இவர்களது
அரசியல் நாடக வேடம்
முற்றாக கலைந்து விட்டது” என்று சமகால அரசியல் விவகாரங்கள் தொடர்பாக ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தபோதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். – 01.03.2024

Related posts:

எமது மக்களுக்கான நிரந்தர தீர்வை நான் நிச்சயம் பெற்றுத்தருவேன் - பருத்தித் துறையில் டக்ளஸ் எம்.பி.
வடக்கில் குரங்குகளின் தொல்லை அதிகரித்துவிட்டது : கட்டப்படுத்த நடவடிக்கை தேவை- செயலாளர் நாயகம்!
அமைச்சர்களான டக்ளஸ் மற்றும் ரமேஸ் பத்திரன பங்களிப்புடன் யாழ்ப்பாணத்தில் கைத்தொழில் கண்காட்சி ஆரம்பம்...

கடந்த காலத்தில் அநாவசிய தர்க்கங்களால் அரசியல் தீர்வுக்கான நல்ல வாய்ப்புக்களை தவறவிட்டுவிட்டோம்
பாதுகாப்பற்ற ரயில் கடவை பணியாளர்களின் நிரந்தர நியமனம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - டக்...
வலி வடக்கு மக்களின் ஒரு பகுதி காணிகள் சுதந்திர தினத்துக்கு முன் கையளிக்கப்படும் - அமைச்சர் டக்ளஸ் த...