ஜனாதிபதியின் தொலைநோக்கு – அமைச்சர் டக்ளஸ் ஏற்பாடு – பேரலையின் சக்தி நிகழ்வில் பிரதமர் பங்கேற்பு!
Monday, November 21st, 2022
கடற்றொழில் சமூகத்தை மேம்படுத்துவதற்கான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் புதிய தொலைநோக்கிற்கு அமைவாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த ஆகியோரின் வழிநடத்தலில் சர்வதேச கடற்றொழிலாளர் தினம் பேருவளையில் இடம்பெற்றது.
‘பேரலையின் சக்தி’ என்ற தொனிப் பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக பிரதமர் தினேஸ் குணவரத்தன கலந்து கொண்டார்.
Related posts:
கல்விச் செயற்பாடுகளில் அரசியல் தலையீடுகள் கூடாது - டக்ளஸ் தேவானந்தா!
மகளிர் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் தீர்வுகளைக் காணமுடியாத நிலை காணப்படுவதேன்?...
போதைப்பொருளுடன் யார் தொடர்புபட்டாலும் அவர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் - பொலிசாரை கடுமையாக...
|
|
|
யாழ்ப்பாணத்தில் 3,918 ஏக்கர் காணிகள் படையினர் வசம்: 3,642 ஏக்கர் காணிகள் தனியாருக்குச் சொந்தமானவை - ...
கடற்றொழிலாளர்களுக்கான எரிபொருள் விநியோகத்தை தடையின்றி வழங்குவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ...
அனைத்து தரப்பினரும் நன்மையடையும் வகையில், கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையத்தின் செயற்பாடுகளை முன்ன...


