‘செழிப்பான பார்வையில் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர்’ – கிளிநொச்சியில் ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, November 20th, 2021

‘செழிப்பான பார்வையில் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர்’ எனும் கருத் திட்டத்திற்கு அமைய, நனோ தொழில்நுட்பத்துடன் கூடிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தினை இன்று  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அடிக்கல்லினை நாட்டி ஆரம்பித்து வைத்தார்.

குறித்த திட்டத்தின் அடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 25 பிரதேசங்களில் குடிநீர் திட்டம் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், முதற் கட்டமாக கிளிநொச்சி,  செல்வாநகரில் குறித்த திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

ஆயுதமேந்திய போராட்டத்தின் வெற்றியே மாகாணசபை முறைமை - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!
இந்நியாவில் தடுத்துவைக்கப்பட்டுள் வாழைச்சேனை மீனவர்கள் எதிர்வரும் 14 ஆம் திகதி விடுதலை - உறவினர்கள் ...
போக்கற்றவர்களே கடலட்டைப் பண்ணைகளை விமர்சிக்கின்றனர் - பல்தேசியக் கம்பனிகள் சம்மந்தப்பட்டிருப்பதை நிர...