“தோழர் 30” நாயகனை வாழ்த்த அலையென திரண்ட கிளிநொச்சி மக்கள்!
Sunday, August 25th, 2024
மக்கள் மனங்களை வென்று தொடர்ச்சியாக 30 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்டு வருகின்ற ஒரேஒரு தமிழ் தலைவர் என்ற பெருமையை தனதாக்கி இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை கௌரவிக்கும் வகையில் கிளிநொச்சி மாவட்ட கட்சியின் அபிமானிகள் மற்றும் மாவட்டத்தின் கட்சி அமைப்பாளர்கள், உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் ஆகியோரினால் கிறிநொச்சி பரதி மண்டபத்தில் நடத்தப்பட்ட கெளரவிப்பு நிகழ்வு .
Related posts:
வடக்கில் மக்கள் உடற் காயத்திற்கும் உளக்காயத்திற்கும் உள்ளாகியிருக்கின்றார்கள் - நாடாளுமன்றத்தில் டக்...
பருத்திதுறை நகர நிர்வாக பொதுச்சபை கூட்டத்தில் செயலாளர் நாயகம் விசேட உரை
பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தை சீர்குலைத்துவிடக் கூடாது – நாடாள...
|
|
|






















