செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஈ.பி.டி.பியின் அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் ஆரய்வு!
Sunday, March 19th, 2023
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்களை இன்று சந்தித்த கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,
கட்சியின் அரசியல் நிலைப்பாடுகள் – வேலைத் திட்டங்கள் மற்றும் சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பாக கலந்துரையாடினார். – 19.03.2023
Related posts:
கடற்றொழிலாளர்களின் வாழ்கைத் தரத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேம்படுத்துவார் – நாடாளுமன்ற உறுப்பினர்...
அபிவிருத்தி திட்டங்களுக்கான அங்குரார்பண நிகழ்வின் கிளிநொச்சி மாவட்ட ஏற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக...
தடைசெய்யப்பட்ட தொழில் முறைகள் தொடர்பாக இடத்திற்கு இடம் வித்தியாசமான அபிப்பிராயங்கள் - தீர்க்கமாக ஆரா...
|
|
|













