செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விஷேட கலந்துரையாடல்!
Sunday, January 31st, 2021
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கட்சியின் யாழ் மாவட்ட பொறுப்பானர்கள், பிரதேச அமைப்பாளர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாட்ல் ஆரம்பமாகியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் குறித்த கலந்தரையாடலில் சமகால அரசியல் நிலைமைகள் மற்றும் கட்சியினால் முன்னெடுக்கப்படும் செயற்பாடகள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

smart 
smart 
smart 
smart 
smart 
smart 
smart 
smart
Related posts:
இன நல்லிணக்கத்தில் ஈ.பி.டிபி யினராகிய நாம் உளப்பூர்வமாக செயற்பட்டு வருவதால் வெற்றிகண்டுள்ளோம் - நா...
யாழ் மாவட்ட கூட்டுறவுச் சபை ஊழியர்கள் தமது எதிர்காலம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் ஆராய்...
வடமராட்சி கிழக்கில் ஒளி பாச்சி சிறிய கண் வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிக்க தடை!
|
|
|


