செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு யாழ் பல்கலைக்கழக ACC 2014 ஆண்டு அணி மாணவர்கள் பாராட்டு!
Friday, October 19th, 2018
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் எமக்கு தொழில் வாய்ப்பு பெற்றுத் தந்ததுடன் அத்துறையில் எமது நியமனத்தை நிரந்தரமாக உறுதி செய்து தந்து எமக்கு சமூகத்தில் சிறந்ததொரு வாழ்வியல் நிலையை பெற்றுத்தந்த தங்களை நெஞ்சார வாழ்த்துவதுடன் தங்களின் வழிகாட்டலில் உறுதியுடன் பயணிக்க என்றும் நாம் தயாராக உள்ளோம் என்று யாழ் பல்கலைக்கழக ACC 2014 ஆண்டு அணி மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமையலுவலகத்திற்வகு வருகை தந்திருந்த குறித்த ACC 2014 ஆண்டு அணி மாணவர்கள் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களை நேரில் சந்தித்து தமது நன்றிகளை தெரிவித்ததுடன் அவருக்கு நினைவு பரிசு ஒன்றையும் அன்பளிப்பாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Related posts:
கல்முனை கடற் பரப்பில் எண்ணெய்க் கசிவு? - உடனடியாக ஆய்வு செய்யுமாறு அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்தல்.
கடற்றொழிலின் அபிவிருத்திக்கு நாராவினால் அளப்பரிய சேவை - அமைச்சர் டக்ளஸ் புகழாரம்!
கச்சதீவை வழங்கினால் பிரச்சினை ஒன்றும் தீரப் போவதில்லை - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!
|
|
|


