செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் E.P.D.P.யின் யாழ் மாவட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் விஷேட கூட்டம் ஆரம்பம்!

Wednesday, January 3rd, 2018

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விசேட கூட்டம் ஆரம்பமாகியுள்ளது.

யாழ். மாவட்டத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை (03) நடைபெற்ற இந்த கூட்டத்தில் கட்சியின் யாழ் மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள்  யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த கட்சியின் நிர்வாக செயலாளர்கள் பிரதேச நிர்வாக செயலாளர்கள் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

Related posts: