‘சுகந் இன்ரனாசினல்’ நிறுவனத்தின் கடலட்டை பதனிடும் தொழிற்சாலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் திறந்துவைப்பு!
Thursday, December 29th, 2022
‘சுகந் இன்ரனாசினல்’ நிறுவனத்தின் கடலட்டை பதனிடும் தொழிற்சாலையை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த ஆகியோர் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தனர்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் தொழிலதிபர் சுகந்தசீலன் அரவிந்தனின் முயற்சியினால் உருவாக்கப்பட்டுள்ள இந்த நிறுவனத்தின் மூலம் நூற்றுக்கணக்கானோர் வேலைவாய்பாபினை பெற்றுக்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. – 29.12.2022
Related posts:
அத்துமீறல்கள் குறித்து ஆக்கபூர்வமாகப் பேச வேண்டும் - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா !
பதவிகள் கௌரவத்திற்கு உரியவை அல்ல, அவை மக்களின் நலன்சார்ந்தவை என்பதை நிரூபித்தவர்கள் இவர்கள் - அனுதாப...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால கிளிநொச்சி பாடசாலைகள் தரமுயர்ந்தன!
|
|
|


