சிலாபம் மீன்பித் துறைமுகக் கூட்டுத்தாபனத்தில் மண்ணெண்ணை நிரப்பும் பம்பியை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார்!

Monday, November 7th, 2022

சிலாபம் மீன்பித் துறைமுகக் கூட்டுத்தாபனத்தில் மண்ணெண்ணை நிரப்பும் பம்பியை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார்.  

சிலாபம் கடற்றொழிலாளர்களினால் கடற்றொழில் அமைச்சரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய குறித்த எரிபொருள் பம்பி பொருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை சிலபாம் கடற்றொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் அமைச்சர் டக்ளஸ்  தேவானந்தாவிற்கும் இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் பிரஸ்தாபிக்கப்பட்டன.

குறிப்பாக சிலாபம் மீன்பிடித் துறைமுகத்தினுள் ஒதுக்கப்படும் மணலை அகற்றுவதற்கான வேலைத் திட்டம், உட்பட பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

இடர் முகாமைத்துவ அமைச்சால் உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்கப்பட்ட பவுசர்களின் உரிமங்கள் அந்தந்த பிரதே...
பாடசாலை சமூகம் அழைப்பு - மஹாஜனாக் கல்லூரிக்கு அமைச்சர் திடீர் விஜயம் – பல்வேறு தேவைப்பாடுகள் தொடர்ப...
புதுமுறிப்பு நன்னீர் மீன் குஞ்சு உற்பத்தி நிலையத்திற்கு அமைச்சர் டக்ளஸ் களவிஜயம் - முன்னேற்றகரமான செ...

குருநகர் பகுதி மக்களது காணி உரிம பிரச்சினை தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா எடுத்த  முயற்சிக்கு நீதி அமைச்...
யாழ் - கிளிநொச்சி மாவட்ட மக்களின் பூர்வீக நிலங்களுக்களுக்கு இடையூறு - துறைசார் அமைச்சுடன் அமைச்சர் ...
தனிப்பட்ட குரோத மனப்பான்மைகளை முன்னெடுத்து வருவதால் எவ்விதமான நலன்களும் நாட்டுக்கும் மக்களுக்கும் கி...