சட்டவிரோத மணல் அகழ்வு விவகாரம் – பொலிஸாரின் சாக்குப் போக்குகளை தொடர்ந்தும் கேட்டுக்கொண்டிருக்க முடியாது – ஒரு மாதத்துக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்து!

சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக பொலிஸாரின் சாக்குப் போக்குகளையும் உறுதிமொழிகளையும் தொடர்ந்தும் கேட்டுக்கொண்டிருக்க முடியாது என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஒரு மாத காலத்தினுள் உறுதியான தீர்வு காணப்பட வேண்டும் அறிவுறுத்தியுள்ளார்.
கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போதே அமைச்சரினால் கடுமையான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
முன்னாள் போராளிகளின் மர்ம மரணங்கள் பின்னணிகள் ஆராயப்பட வேண்டியது அவசியம்! - - டக்ளஸ் தேவானந்தா அர...
நிம்மதியாக வாழ வழியேற்படுத்தி தாருங்கள் - குடவத்தை மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை!
நீண்ட கால இழுபறிக்கு வழங்கப்பட்டது தீர்வு - சாவகச்சேரி சமுர்த்தி வங்கிக்கான நிரந்தர கட்டிடம் அமைக்க ...
|
|