சட்டவிரோதமான முறையில் கடற்றொழிலாளர்களினால் மேற்கொள்ளப்படும் அனைத்து தொழில் முறைகளும் கட்டுப்படுத்தப்படும் – அமைச்சர் டக்ளஸ் உறுதி!

சட்டவிரோதமான முறையில் கடற்றொழிலாளர்களினால் மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து தொழில் முறைகளும் கட்டுப்படுத்தப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு, கள்ளப்பாடு கடற்றொழிலாளர் சங்கத்தினருடனான இன்றைய கலந்துரையாடலின் போதே, கடற்றொழில் அமைச்சர் குறித்த விடயம் தொடர்பாக பிரஸ்தாபித்தார்.
மேலும், கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக இக்கலந்துரையாடலில் விரிவாக பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
மதிப்பெண்களை விட மனிதப் பண்புகளே முக்கியமானவை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
ஆறுமுகம் திட்டத்தை மீண்டும் செயற்படுத்துவது தொடர்பில் துறைசார் தரப்பினருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த...
திருமுறுகண்டி ஆலயத்தின் தனித்துவமான அடையாளங்கள் மாறாமல் இருப்பதை உறுதிப்படுத்தி புணர்நிர்மான பணிகள் ...
|
|