கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட துறைசார் அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் கலந்துரையாடல்!

Saturday, July 31st, 2021

கிளிநொச்சி மாவட்டத்தில் கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், பிரதேச செயலாளர்கள் மற்றும் பிராந்திய சுகாதார வைத்திய பணிப்பாளர் ஆகியோருடன் கடற்றொழில் அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியுள்ளார்.

குறித்த கலந்துரையாடல் இன்று காலை சூம் எனப்படும் மெய்நிகர் தொழில்நுட்பத்தின் ஊடாக இடம்பெற்றது.

Related posts:


சமுர்த்தியின் பெயர் மாற்றப்பட்டால் தமிழில் அதனை 'மக்கள் செல்வம்' என்று  அழைக்கப்பட வேண்டும் - நாடாளு...
தமிழ் மக்களது நிரந்தர விடியலுக்கானதாகவே வழி முறைகள் அமையவேண்டும் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஈ.பி.டி.பியின்வெற்றிக்கான பொறிமுறைகள் குறித்து ஸ்ரீதரில் விசேட கலந்துரையாடல...