கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானுடன் சிறைச்சாலையில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சிநேகிதபூர்வ சந்திப்பு!
Friday, September 13th, 2019
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சிநேகிதபூர்வமாக சந்தித்து கலந்துரையாடினார்.
கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சிநேகிதபூர்வமான முறையில் இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு சிறைச்சாலைக்குச் சென்று சந்தித்துள்ளார். இச்சந்திப்பின் போது அரசியல் உள்ளிட்ட பலவிடையங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பான் கீ மூனை சந்தித்தார் டக்ளஸ் தேவானந்தா!
காலத்திற்கேற்ப தேவைகளை இனங்கண்டு, அவற்றை இயன்றளவு பூர்த்தி செய்யும் வகையில் வரவு செலவுத் திட்டம் அமை...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் முழுமையாக விகிதாசார முறையில் நடத்தப்பட வேண்டும் - தேர்தல் முறை மாற்றம்...
|
|
|



