கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் நீர்வேளாண்மைச் செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

Tuesday, July 13th, 2021

கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மைச் செயற்பாடுகள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று இடம்பெற்றள்ளது.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில், வடக்கு மாகாண தேசிய நீரியல்வள அபிவிருத்தி அதிகார சபை மற்றும் கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின் பிரதாணிகள் மற்றும் கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்

Related posts:


புலம்பெயர் உறவுகள் தமது பூர்வீக பிரதேசங்களின் மேம்பாட்டிற்கு உதவவேண்டும் - டக்ளஸ் தேவானந்தா!
கிழக்கு மக்களின் பேரம் பேசும் பலத்தை வெளிப்படுத்துவதற்காகவே வீணை சின்னத்தில் போட்டியிடுகின்றோம் - அம...
நீர்ப்பாசன வேலைத்திட்டங்கள் தொடர்பில் அமைச்சர்களான சமால் ராஜகன்ச மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் யா...