கிளிநொச்சி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 383 பேருக்கான இழப்பீட்டு காசோலைகளை வழங்கிவைதார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

கிளிநொச்சியில் யுத்தம் உட்பட்ட பல்வேறு காரணங்களினால் பாதிக்கப்பட்ட 383 பேருக்கான இழப்பீட்டு காசோலைகளை கடற்றொழில் அமைச்சரும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான கௌரவ டக்ளஸ் தேவானந்தா வழங்கினார்.
கிளிநொச்சி மாவட்ட பயிற்சி நிலைய மண்டபத்தில் இன்று நடைபேற்ற நிகழ்வில் யுத்தத்தின்போது சொத்திழப்புக்கு உள்ளான 350 பேருக்கும், மரணம் மற்றும் காயங்களுக்குள்ளான 8 பேருக்கும், அரச ஊழியர் இழப்பீடு 25 பேருக்கும் இழப்பீட்டுக்கான காசோலைகளை அமைச்சர் வழங்கி வைத்தார்.
பிரதேச செயலக பிரிவுக்கு ஒரு
Related posts:
திருகோணமலைக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விஜயம்!
பலாலி, அன்ரனிபுரம் மக்களின் அவலங்களுக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நடவடிக்கை மூலம் தீ...
அமைச்சரவையில் அமைச்சர் டக்ளஸ் தொடர்ச்சியாக வலியுறுத்து – அதற்கிணங்கவே காணிகள் மீள வழங்கப்படுகின்றன -...
|
|