கிளிநொச்சி மாவடட கொரோனா நிலைமைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஆராய்வு!

Saturday, June 5th, 2021

கிளிநொச்சி மாவட்டத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலில், மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் சம்மந்தப்பட்ட அரச அதிகாரிகள், பாதுக்காப்பு தரப்பினர், பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related posts: