கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை மக்களுக்கானவையாக பயன்படுத்தப்படுத்துங்கள் – செயளளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Wednesday, October 11th, 2023

!
………..
ஈ.பி. டி.பி. கட்சியினால் மேற்கொள்ளப்படுகின்ற மக்கள் நலத் திட்டங்களில் கட்சி செயற்பாட்டாளர்கள் நம்பிக்கையுடன் செயற்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கட்சிக்கு கிடைக்கின்ற சந்தர்ப்பங்கள் ஒவ்வொன்றும் மக்களுக்கானவையாக பயன்படுத்தப்படுவது உறுதிப்படுத்தப்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

யாழ் மாவட்டத்தினை சேர்ந்த கட்சியின் அமைப்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். – 11.10.2023

Related posts: