களுத்துறை பிரதேசத்தில் கரைவலைத் தொழிலில் ஈடுபடும் தரப்பினஉ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடல்!

Tuesday, September 6th, 2022


களுத்துறை பிரதேசத்தில் கரைவலைத் தொழிலில் ஈடுபட்டு வருகின்ற இரண்டு தரப்புக்களிடையே நிலவி வருகின்ற  தொழில்சார் முரண்பாடுகள் தொடர்பாக அவதானம் செலுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சம்மந்தப்பட்ட தரப்புக்களை வரவழைத்து கலந்துரையாடினார்.

இதன்போது, இரண்டு தரப்புக்களினதும் கருத்துக்களையும்்கேட்டறிந்த கடற்றொழில் அமைச்சர்,  சம்மந்தப்பட்ட பிதேசத்தில் எத்தனை  கரைவலைத் தொழிலை மேற்கொள்வதற்கான சாதகத் தன்மைகள் இருக்கின்றன என்பதை ஆராய்ந்து, எந்தத் தரப்பினரையும் பாதிக்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். – 06.09.2022

Related posts:

வெற்றியை மக்கள் அள்ளித் தந்தால் மக்களுக்கு தேவையானதை அள்ளி வருவேன்: அரியாலையில் அமைச்சர் டக்ளஸ் உற...
கிடைத்திருக்கின்ற அதிகாரத்தினைப் பயன்படுத்தி பலமான பொருளாதார கட்டமைப்புக்களை உருவாக்குவதே எதிர்பார...
யாழ் புகையிரத அத்தியட்சராக பதவியேற்றுள்ள சுரேந்திரன், சம்பிரதாயபூர்வமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை...

காணிப் பிணக்குகளை தீர்ப்பதற்கு துரித கதியில் காணிக் கச்சேரிகள் நடத்தப்பட வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா...
இந்தியக் கடற்றொழிலாளர்களின் சட்ட விரோத தொழில்முறை நிறுத்தப்பட வேண்டும் - அமைச்சர் டக்ளஸிடம் சுப்பி...
உலக மாற்றங்களை எதிர்கொள்வதற்கான புதிய பாடத்திட்டம் வெற்றியடைய ஆத்மார்த்தமாக உழைக்க வேண்டும். - அமைச்...