யாழ் புகையிரத அத்தியட்சராக பதவியேற்றுள்ள சுரேந்திரன், சம்பிரதாயபூர்வமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடல்!
Thursday, June 22nd, 2023யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கான புகையிரத அத்தியட்சராக பதவியேற்றுள்ள திரு. எஸ்.ரி.சுரேந்திரன், சம்பிரதாயபூர்வமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துக் கலந்துரையாடினார்.
கொழும்பு – காங்கேசன்துறை இடையிலான புகையிரத சேவை எதிர்வரும் ஜீலை 15 ஆம் திகதியளவில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், சிறந்த சேவையை வழங்குவது தொடர்பான ஆலோசனகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதன்போது வழங்கினார்.
000
Related posts:
படையினருக்கு பெரும் நிதி: பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஒன்றுமில்லை – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!
தீர்க்கதரிசனம் இல்லாத தலைமைகளினால் மக்கள் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்- அமைச்சர் டக்ளஸ் தேவானந...
கொலைக் கூடங்களை கண்ட மக்கள் கலைக்கூடங்களை காண்கிறார்கள் - அமைச்சர் டக்ளஸ் மகிழ்ச்சி!
|
|
|


