கலமிட்டிய மற்றும் வெல்லமன்கர பிரதேசங்களில் உருவாக்கப்பட்ட மீன்பிடித் துறைமுகங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இலங்கை மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தானத்திடம் சம்பிரதாயபூர்வமாக கையளிப்பு!
Thursday, June 9th, 2022
அம்பாந்தோட்டை, கலமிட்டிய மற்றும் புத்தளம் மாவட்டத்தில் வெல்லமன்கர ஆகிய இடங்களில் உருவாக்கப்பட்டுள்ள மீன்பிடித் துறைமுகங்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் காணொளி மூலம் திறந்து வைக்கப்பட்டு கடற்றொழிலாளர்களின் செயற்பாட்டிற்காக கையளிக்ககும் நிகழ்வு இன்று கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்றது.
இன்று காலை நடைபெற்ற குறித்த நிகழ்வின்போது மீன்பிடித் துறைமுகங்களை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கை மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தானத்திடம் சம்பிரதாயபூர்வமாக கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
களுத்துறை கன்னங்கர பாடசாலை தமிழ்ப் பிரிவின் இன்றைய நிலை கவலைக்கிடமானது - டக்ளஸ் தேவானந்தா சபையில் தெ...
நாச்சிக்குடா கடற்றொழிலாளர் எதிர்கொள்ளம் பிரச்சினைகள் குறித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!
வெல்லுகின்ற பக்கத்தில் அணி சேர்வது சாணக்கியமல்ல - நாம் தீர்மானித்த பக்கத்தை வெல்லச் செய்வதே அரசியல் ...
|
|
|


