கமக்கார அமைப்புக்களுக்கு இடையே நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வினை காண அமைச்சர் டக்ளஸ் தலைமையில் கலந்துரையாடல்.!
Wednesday, July 3rd, 2024
………
கமக்கார அமைப்புக்களுக்கு இடையே நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வினை காண அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கலந்துரையாடல்.
பூநகரி பிரதேச செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் சின்னப்பல்லவராயன் கட்டு இடதுகரை , வலதுகரை கமக்கார அமைப்புக்களுக்கு இடையே நிலவும் பிரச்சினைகளை இனங்கண்டு அதற்கு தீர்வினை கானும் முகமாக விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
000
Related posts:
யாழில் கல்லுடைக்கும் தொழிலாளர்களின் தொழில் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் - செயலாளர் நாயகம் டக்ளஸ...
ரின் மீன் உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!
மண்ணெண்ணை விநியோகத்தில் கடற்றொழிலாளர்களுக்கு முன்னுரிமை - மீறுகின்றவர்களின் அனுமதி இரத்து - அமைச்சர்...
|
|
|


