கடல் பாசி செய்கையில் முதலீடு செய்வதற்கு முன்வந்துள்ள தனியார் முதலீட்டாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவை சந்தித்து திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்!

Thursday, August 18th, 2022


……….
சுமார் 300 இற்கும் மேற்பட்டோருக்கு உடனடி வேலைவாய்ப்பினையும் நாட்டிற்கு சிறந்த அந்நியச் செலாவணியையும்  வழங்கக்கூடிய கடல் பாசி செய்கையில் முதலீடு செய்வதற்கு முன்வந்துள்ள தனியார் முதலீட்டாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவை இன்று சந்தித்து தமது திட்டங்களையும் பயன்படுத்தவுள்ள நவீன தொழில்நுட்ப முறைமைகள் பற்றியும் தெளிவுபடுத்தினர்.

முதலீட்டாளர்களின் ஆர்வத்தினை வரவேற்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாட்டிற்கும் மக்களும் நன்மையளிக்க கூடிய திட்டங்களுக்கு தன்னுடைய பூரண ஒத்துழைப்பு தொடர்ச்சியாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

யாழ்ப்பாணத்தில் உள்ள தீவுக்கூட்டங்கள் வழமை போன்று மாவட்ட அதிகார சபைக்குட்பட்டே நிர்வகிக்கப்படும் - அ...
கடற்றொழிலாளர்களின் நலன்களையும், உரிமைகளையும் உறுதிப்படுத்த பலவேறு நடவடிக்கைகள் முன்னெடுப்பு - சர்...
“மக்களே நாம், நாமே மக்கள், மக்கள் வேறு நாம் வேறல்ல” - கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

வடக்கு வாழ் இந்து குருமார்கள் ஒன்றியத்தினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் விஷேட சந்திப்பு!
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்து - வேலணை கமக்கார பால் சேகரிப்பு அங்கத்தவர்களுக்கு வாடகை அடிப்ப...
மயிலிட்டி துறைமுக முன்பள்ளி சிறார்களின் விளையாட்டு நிகழ்வில் பிரதம அதிதீயாக கலந்து சிறப்பித்த அமைச்ச...