கடலில் மிதந்து வந்த பானத்தை பருகி மரணமான கடற்றொழிலாளர்களின் குடும்பத்தினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் சந்திப்பு!

Monday, August 12th, 2024

ஆழ் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றவேளை கடலில் மிதந்து வந்த போத்தலில் இருந்த பாணத்தை குடித்து மரணமான கடற்றொழிலாளர்களின் குடும்பத்தினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை இன்று சந்தித்தனர்.

இறந்தவர்களுக்கான நஷ்ட ஈடு தொடர்பாக அமைச்சர் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவித்த குடும்பத்தினர், விரைவாக குறித்த நஷ்ட ஈடுகள் கிடைக்க உதவுமாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இச்சந்திப்பின்போது அமைச்சின் செயலாளர் மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

000

Related posts:

மாகாண மட்டத்தில் விளையா ட்டுக் கல்லூரிகள் உருவாக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா!
வடக்கில் தபால்துறை சார் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் ...
சர்வதேச கடற்றொழிலாளர் தினம் யாழ்ப்பாணத்தில் - அமைச்சின் செயலாளர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்...