கடலட்டை பண்ணைகளின் உருவாக்கத்தினால் புத்தொழிச்சி பெறும் கிராஞ்சி – இன்றும் அமைச்சர் டக்ளஸினால் 56 பயனாளிகளுக்கு பண்ணை அனுமதிப்பத்திரம் வழங்கி வைப்பு!

Monday, May 20th, 2024

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் கிராஞ்சியில் 56 பயனாளிகளுக்கான  அட்டை பண்ணை அனுமதிப்பத்திரம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது

பூநகரி கிராஞ்சியில் விஞ்ஞான ரீதியாக ஆய்வு செய்யப்பட்டு நீர்வேளாண்மை உற்பத்திகளுக்கு பொருத்தமானதென அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில், கடலட்டை பண்ணை உற்பத்தி நடவடிக்கைகளை விரைவுபடுத்த பிரதேச ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 56 பயனாளிகளுக்கே இன்றையதினம் அட்டை பண்ணை அனுமதிப்பத்திரம் கடல்றொழில்   அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

நீர் வேளான்மையை விருத்தி செய்வதோடு கடல்றொழிலாளரின் வாழ்வாதரம் மேம்பட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தொடர் முயற்சிகளின் பலனாக அதிகளவிலாள கடற்றொழிலாளர்கள் கடலட்டை பண்ணைகளை உருவாகி வருகி வெற்றிகரமாக முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


அதிகாரத்தை தாருங்கள் : நான் உங்கள் எதிர்காலத்ததை வென்றெடுத்துத் தருவேன் – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!...
மீண்டும் அமைச்சுப் பெறுப்பேற்றார் டக்ளஸ் தேவானந்தா: மகிழ்ச்சியின் உச்சத்தில் தமிழ் மக்கள்!
அச்சுவேலி உளவிக்குளம் பிள்ளையார் கோயில் பாலத்திற்கு அடிக்கல் நாட்டி கட்டுமாண பணிகளை ஆரம்பித்து வைத்...